மெட்ரிக் மாற்றங்களுக்காக மெட்ரிக் மாற்றப் பட்டயம் மற்றும் கணிப்பான்

உங்களுக்கு தேவையான மெட்ரிக் மாற்றுவானை கண்டுபிடிக்க தேடுதல் பெட்டியை பயன்படுத்தவும்

அலைபேசி மாற்றுவான் செயலி மெட்ரிக் மாற்ற அட்டவணை வெப்பநிலை எடை நீளம் பரப்பளவு அளவு வேகம் நேரம்

பல்வேறு நாடுகளிலும், கலாச்சாரங்களிலும் தசம அலகுகள் பயன்பாட்டில் இருந்தபோதிலும், பிரெஞ்சு புரட்சிக்குப்பின் 1799ல் ஃபிரான்ஸில் மெட்ரிக் அலகு முறை தோன்றியது. பல்வேறு அளவீடுகள் மற்றும் அலகின் வரையறைகள் மாறிய போதும், பல நாடுகளில் அலுவலக ரீதியான அளவீட்டு முறையாக, “சர்வதேச அலகுகளின் முறை” எனப்படும் மெட்ரிக்  முறையே உள்ளது

ஐக்கிய அமெரிக்க குடியரசு மற்றும் ஐக்கு பேரரசு போன்ற சில நாடுகளில் மற்ற வகையான அளவீட்டு முறை பயன்பாட்டில் இருந்தாலும், இந்த இணையதளம் மெட்ரிக் அளவுகளை metric converters மற்றும் conversion tables மாற்ற உதவுகிறது. மேலும் நமக்கு பரிச்சயமில்லாத மாற்று அளவீட்டு முறைகளை தெரிந்துகொள்ள உதவுகிறது. வலது புறத்தில் இந்த அளவீடு (, weight conversion) வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் பல்வேறு மெட்ரிக் மாற்ற கணிப்பான் தொடருக்கு வழிசெய்கிறது

புதிய அலகை சேர்த்தல் அல்லது பரிந்துரைத்தல் என இந்த தளத்தை மேம்படுத்த ஏதேனும் ஆலோசனை இருந்தால், தயவு செய்து மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்

xxfseo.com